லண்டன், ஜுன் 03 டுவென்டி 20 உலக கோப்பை தொடரின் இன்றைய பயிற்சி போட்டியில் இன்று இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்திய அணி முதல் பயிற்சி போட்டியில் நியூசிலாந்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் இரண்டாவது பயிற்சி போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு துவங்குகிறது. இப்போட்டி மிகவும் பரப்பாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது

Comments